ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க ஆய்வுக்குழு அமைக்கக்கோரிய மனு நிராகரிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல் போனதாக சொல்லப்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்றும், ஜனவரி 21ம் தேதிவரை தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செய்யப்பட்ட ஆய்வறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.