ஆக்ஸிஜன் தயாரிப்பு முதல் பயன்பாடு வரை: ஒரு பார்வை
ஆக்சிஜனை தயாரிப்பது துவங்கி, அதனை திரவ நிலையில் பராமரிப்பது வரையிலான செயல்முறைகள், சிக்கல் நிறைந்தது.
ஆக்சிஜனை தயாரிப்பது துவங்கி, அதனை திரவ நிலையில் பராமரிப்பது வரையிலான செயல்முறைகள், சிக்கல் நிறைந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மனதார வரவேற்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரும் வழக்கின் விசாரணை இன்று முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதலாம் ஆண்டு நினைவுநாள். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் கூறும் பொய்கள் என்ன? மக்கள் அறிய வேண்டிய உண்மைகள் என்ன? ஏன் நடந்தது ...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்ற பகுதியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.