குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 1200 வீடுகள் கட்ட தீர்மானம்
கோவை தென்கரை பேரூராட்சியில் ஆயிரத்து 200 வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்
கோவை தென்கரை பேரூராட்சியில் ஆயிரத்து 200 வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்
எல்.இ.டி. விளக்குகளால் 286 கோடி ரூபாய் மிச்சமாகியிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித்துறையில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகளில் தரம் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பி போல பழகி வருவதாகவும், ஆனால் தினகரன் சூழ்ச்சியை கையாண்டு வருவதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் ...
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் டெல்லி சென்றுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.