Tag: sp velumani

கோவையில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கோவையில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்புகள் இன்று முதல் வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஜல்ஜீவன் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஜல்ஜீவன் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

டெல்லியில் நடைபெற்ற ஜல்ஜீவன் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறித்து எடுத்துரைத்தார்.

அரசு உயர் நிலைப்பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எஸ்பி வேலுமணி திறந்து வைத்தார்

அரசு உயர் நிலைப்பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எஸ்பி வேலுமணி திறந்து வைத்தார்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் அமைச்சர் வேலுமணியின் தந்தை பழனிசாமி அறக்கடையில் சார்பாக 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன.

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ...

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும்-எஸ்.பி. வேலுமணி

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும்-எஸ்.பி. வேலுமணி

எந்த அரசியல் சூழ்நிலை இருந்தாலும், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரம்-அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரம்-அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக வேட்பாளர் கந்தசாமி அதிக வாக்குகளில் வெற்றி பெறுவார்- எஸ்.பி வேலுமணி

அதிமுக வேட்பாளர் கந்தசாமி அதிக வாக்குகளில் வெற்றி பெறுவார்- எஸ்.பி வேலுமணி

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்- எஸ்.பி வேலுமணி

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்- எஸ்.பி வேலுமணி

சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்

ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்: எஸ்.பி. வேலுமணி உறுதி

ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்: எஸ்.பி. வேலுமணி உறுதி

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist