சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை!
இதனிடையே, சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவருக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர்.
சத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.