முதலமைச்சர் வருகையால் வீதிக்கு வந்துவிட்டதாக வியாபாரிகள் வேதனை
முதலமைச்சர் வருகையின் போது அகற்றப்பட்ட சாலையோர கடைகளை மீண்டும் அமைக்க அனுமதிக்கக் கோரி, சிறு வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
முதலமைச்சர் வருகையின் போது அகற்றப்பட்ட சாலையோர கடைகளை மீண்டும் அமைக்க அனுமதிக்கக் கோரி, சிறு வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்யாத தி.மு.க. அரசு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தொல்லை கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ...
சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 பேர் தீக்குளிக்க முயற்சி
விவாகரத்து பெற முயன்ற மனைவி மீது கணவர் ஆசிட் வீசிய சம்பவத்தில், படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு ; கணவன் கைது
எடப்பாடி அருகே மாற்றுத்திறனாளியின் வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் திமுக பிரமுகர்கள், அடியாட்களுடன் வீடு புகுந்து அடாவடி செய்வதால் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
சேலத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பலமடங்கு உயர்ந்த மின் கட்டணம்; பொதுமக்கள் பெரிதும் கவலை
வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்,சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.
குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கும் திருவாரூர் விவசாயிகள், மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை ...
பின்மண்டையில் காயம்பட்டு, மண்டை ஓடு உடைந்து, அதிர்வால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கிறது உடற்கூறு அறிக்கை
SSI தாக்கி உயிரிழந்த வியாபாரி குடும்பத்திற்கு நிதியுதவி,சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது,மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
© 2022 Mantaro Network Private Limited.