சேலம் நாகியம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு
சேலம் நாகியம்பட்டியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு செய்தார்.
சேலம் நாகியம்பட்டியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு செய்தார்.
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 42 லட்சம் ரூபாய் செலவில் குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் - கரூர் இடையே மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இயற்கை வளத்தை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் உடுமலையில் இளைஞர் ஒருவர் 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சேலத்தில், தனது இல்லத்தில் பொதுமக்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும், குளிர்சாதன படுக்கை வசதி உள்ளிட்ட பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சேலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அனல்மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் ஆய்வு மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.