சேலம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வட்ட அளவிலான தடகளப் போட்டி
சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
சேலத்தில், 66 ஏக்கரில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய “பஸ்போர்ட்” அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பழைய கற்காலம் தொட்டு பெருங் கற்காலம் வரையிலான வரலாற்று ஆய்வு தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.
மக்களின் குறைகளை நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று நிவர்த்தி செய்யும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ள நிலையில், பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஓமலூர் அருகே, கயிறு திரிக்கும் கூடத்திலுள்ள கழிவு நாருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் குடியிருப்பு பகுதிக்கு வந்த அரிய வகை தேவாங்கு ஒன்றை இளைஞர் ஒருவர் பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
சேலத்தில் அரசு பொருட்காட்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
கேரளாவின் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்னை நோக்கி காரில் வந்த கும்பல் சேலம் அருகே பிடிபட்டது.
© 2022 Mantaro Network Private Limited.