5 மாதங்களுக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5 மாதங்களாக மூடப்படடிருந்த சுற்றுலா தலங்களுக்கு தற்போது அனுமதி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5 மாதங்களாக மூடப்படடிருந்த சுற்றுலா தலங்களுக்கு தற்போது அனுமதி
4 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்படுவதால், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோயில்களை உடனே திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்,"டாஸ்மாக்கை திறந்துள்ள அரசு, கோயில்களை திறக்க தயக்கம் காட்டுவது ஏன்?"ஊரடங்கு தளர்வில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்காததற்கு கண்டனம்.
ஊரடங்கில் மதுக்கடை திறந்த திமுக ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததால்,வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாணவி வீடியோ வெளியீடு.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தீம்பட்டி கிராமத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது.
மாணவர்கள் பள்ளி சீருடைகள் அணிந்திருந்தாலே பேருந்து டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன.
குளிர்காலம் தொடங்குவதையடுத்து கேதார்நாத் கோயில் இன்று முதல் மூடப்பட உள்ளதால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
© 2022 Mantaro Network Private Limited.