ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கப்பட்ட ஒரே நாளில் விடுமுறை என அறிவிப்பு
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில், ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துவிட்டு, மருந்துகள் வழங்கப்படாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில், ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துவிட்டு, மருந்துகள் வழங்கப்படாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நின்று ரெம்டெசிவிர் மருந்தை பொதுமக்கள் வாங்கிச் செல்லும் நிலையில், கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ரெம்டெசிவிர் மருந்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி செல்கின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர்
© 2022 Mantaro Network Private Limited.