Tag: ramanathapuram

ஒருபக்கம் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் ; மறுபக்கம் தண்ணீர் தேடி மக்கள்

ஒருபக்கம் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் ; மறுபக்கம் தண்ணீர் தேடி மக்கள்

சாயல்குடி செல்லும் நெடுஞ்சாலையில், குடிநீர் குழாய்கள் உடைந்து ஆங்காங்கே சாலை மற்றும் வயல்வெளிகளில் பாய்ந்து வீணாகும் குடிநீர் 

கொழுந்தனை கொன்ற அண்ணியார்..! கள்ளக்காதலை கண்டித்ததால் ஏற்பட்ட விபரீதம்….!

கொழுந்தனை கொன்ற அண்ணியார்..! கள்ளக்காதலை கண்டித்ததால் ஏற்பட்ட விபரீதம்….!

ராமநாதபுரத்தில், முன்னாள் கள்ளக் காதலனான கொழுந்தனை, இந்நாள் கள்ளக் காதலனோடு சேர்ந்து தீர்த்துக் கட்டி விட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நாடகமாடிய அண்ணி, போலீஸ் விசாரணையில் ...

பாலியல் தொல்லை; மாமனாருக்கு குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள்

பாலியல் தொல்லை; மாமனாருக்கு குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, மாமனாருக்கு குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டார்.

தோழி போல பேசி பெண்களுக்கு வலை… உஷார் பெண்களே உஷார்…!

தோழி போல பேசி பெண்களுக்கு வலை… உஷார் பெண்களே உஷார்…!

ராமநாதபுரத்தில் தோழியை போல பேசி பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று ரசித்து வந்த இச்சை மிருகத்தை போலீசார் கைது செய்தனர்.

நிதியுதவி அளித்த தன்னார்வ அமைப்பினருக்கும், செய்தி ஒளிபரப்பு செய்த நியூஸ் ஜெ-விற்கும் மாற்றுத்திறனாளி தம்பதி நன்றி

நிதியுதவி அளித்த தன்னார்வ அமைப்பினருக்கும், செய்தி ஒளிபரப்பு செய்த நியூஸ் ஜெ-விற்கும் மாற்றுத்திறனாளி தம்பதி நன்றி

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, 10 மாத குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி திரண்டது!

ராமநாதபுரத்தில் உடல்களை எரியூட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள்

ராமநாதபுரத்தில் உடல்களை எரியூட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள்

ராமநாதபுரத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை, மின் மயானத்தில் எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்

விசைப்படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதிய விபத்து – மூவர் இறப்பு, 9 பேரை தேடும் பணி தீவிரம்

விசைப்படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதிய விபத்து – மூவர் இறப்பு, 9 பேரை தேடும் பணி தீவிரம்

மாயமான தனது கணவர் வீடு வந்து சேருவார் என்ற ஏக்கத்துடனும், கண்ணீருடனும், வாசலை பார்த்தப்படி, கைக் குழந்தையுடன் காத்துக்கிடக்கிறார் ஓர் இளம்பெண்

காங்கிரஸ் போஸ்டரால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுகவினர்

காங்கிரஸ் போஸ்டரால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுகவினர்

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் தரப்பு ஒட்டியுள்ள போஸ்டர், அங்கு போட்டியிட எண்ணியிருக்கும் கூட்டணி கட்சியான திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, கூட்டணிக்குள் இருக்கும் குழப்பத்தை வெளிச்சம் ...

Page 2 of 9 1 2 3 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist