Tag: Rajinikanth

'புறநானூறு புதிய வரிசை வகை' நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை :ரஜினிகாந்த் புகழாரம்

'புறநானூறு புதிய வரிசை வகை' நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை :ரஜினிகாந்த் புகழாரம்

ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை என்றும், புறநானூறு புதிய வரிசை வகை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பில்லை

ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பில்லை

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பே இல்லை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்

மாவட்ட பொறுப்பாளராக இருந்த மதியழகன், திமுக சார்பில் போட்டியிட்டால் அவரை தோற்கடிப்போம் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஆழ்வார்பேட்டை இல்லத்தில்  ரஜினி-கமல்  சந்திப்பு

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரஜினி-கமல் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் இரண்டாவது திருமண விழா பிப்ரவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் ...

பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார்: சத்யநாராயணன்

பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார்: சத்யநாராயணன்

பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist