திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசுக்கு எதிரான போராட்டம் 9ம் தேதிக்கு பதிலாக வரும் 11ம் தேதி நடைபெறும் என அண்ணா திமுக தலைமை அறிவித்துள்ளது
15 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து நாகலாந்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் அதிகாரி ...
கடலூரில், துர்நாற்றம் வீசும் ரசாயன தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், கன்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாநிலங்களவையில், 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைகப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலட்சியத்தால் கரூர் அருகே டேங்கர் லாரி கிளீனர் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, வேளாண் இயக்குனரை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு பின், பல்லாயிரக்கணக்கானோர் இருந்தாலும் ஒருசில அமைப்புகள் மிக முக்கிய பங்காற்றின. அதேபோன்று பாரதிய கிஷான் அமைப்பின் ...
3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பிற்கு பின்னர் இருக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் கடந்து வந்த பாதைகளை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் ...
© 2022 Mantaro Network Private Limited.