பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம்
பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், பாஜக தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இடம்பெற்றிருந்த முக்கியமானவற்றை மட்டும் சற்று சுருக்கமாக காண்போம்.
கன்னியாகுமரியில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
பிரதம மந்திரி கிஷான் சம்மான் திட்டத்தின்கீழ் சிறு-குறு விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது.
புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலை மூடி மறைக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த விளக்கத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கான ஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சுயமரியாதை மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.