ராஜபக்சே பிரதமராக பதவியேற்றிருப்பது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது -தமிழ் தேசிய கூட்டமைப்பு
ராஜபக்சே பிரதமராக பதவியேற்றிருப்பது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ராஜபக்சே பிரதமராக பதவியேற்றிருப்பது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பிரதமருடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருவதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தான் பிரதமராக தொடர்வதாக, ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள அறிவிப்பால், இலங்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நினைவகம் எதுவும் அமைக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாடியுள்ளார்.
துர்கா பூஜை கொண்டாடப்படுவதை நாட்டு மக்கள் அனைவருக்கும், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தான போது, தான் பதவியில் இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.