பொங்கல் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட முதலமைச்சர்
முதலமைச்சரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார்.
முதலமைச்சரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார்.
மூன்று பானைகளில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து, சூரிய வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது, பொங்கலோ, பொங்கல் என குலவையிட்டு, ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், உற்சாகம் பொங்க கொண்டாடினர்.
சென்னை பெரம்பூரில் விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக கலப்பையுடன் ஏர் உழும் உழவன் வடிவில் நின்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உலக சாதனை படைத்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து மக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டு சந்தையில் பொங்கலை முன்னிட்டு 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
கரூரில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில்,சேவல்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் நகர் கிராமத்தில் பொங்கல் பானைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
திருச்சி மத்தியச் சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகள் மனம் திருந்தி வாழ்வதற்காக, பேக்கரி, உணவகம் போன்ற சுயதொழில் வாய்ப்புகளை சிறைத்துறை நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோலமாவு தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.