பிரத்யேக உடையணிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை
சென்னை தண்டையார் பேட்டையில் கொரோனா பாதித்த இடங்களில், கொரோனா பாதுகாப்பு பிரத்யேக உடையணிந்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை தண்டையார் பேட்டையில் கொரோனா பாதித்த இடங்களில், கொரோனா பாதுகாப்பு பிரத்யேக உடையணிந்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஏற்பட்ட தகராறில், துண்டிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளரின் கை, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து விழுப்புரத்திற்கு நடைபயணமாக சென்ற 13 குடும்பங்களை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக செயல்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் குற்றம் என்ற போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.
மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பட்டியலிட்ட நீதிபதிகள், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
படக்காட்சியில் தனது செல்போன் நம்பரை பயன்படுத்திய "ஓ மை கடவுளே" திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் அதிபர் புகார் அளித்துள்ளார்.
கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய நபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ், மீது கொலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன
© 2022 Mantaro Network Private Limited.