காவல்துறை அனுமதி பெற்றே பேனர்கள் வைக்க வேண்டும்
காவல் துறையின் தடையில்லா சான்று பெற்றும், ஆட்சியரின் அனுமதி பெற்றும் பேனர்கள் வைக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
காவல் துறையின் தடையில்லா சான்று பெற்றும், ஆட்சியரின் அனுமதி பெற்றும் பேனர்கள் வைக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
கணவரால் கொலை செய்யப்பட்ட துணை நடிகை சந்தியாவின் தலையை பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் 8-வது நாளாக தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எந்தவித பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி புத்தூர் வனப்பகுதியில் கடத்தலுக்கு தயார் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மர கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி அருகே நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவத்தின் போது, இரவு ரோந்து பணிக்கு செல்லாத காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
12 காவல்துறை அதிகாரிகளின் பணிகளை மாற்றம் செய்து, தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த 23 காவலர்கள் பெற உள்ளனர்.
பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் அரக்கோணம் அருகே 25 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மாசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.