மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை
மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே விதிமீறலில் ஈடுபடும் வண்டி எண்களை சிசிடிவி மூலம் படமாக எடுத்து, வாகன உரிமையாளரின் வீட்டிற்கே சென்று அபராதம் பெறும் போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு பலர் ...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வாகன சோதனையின் போது திடீரென காரை இயக்கிய மர்ம நபர்கள் காவலரின் வாக்கி டாக்கியையும் பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை அமைந்தகரையில் பெண்ணை காரில் கடத்தி சரமாரியாக தாக்கிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
கேரளா கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் தனது மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீர் கேட்டு அலைந்த மூதாட்டிக்கு, உணவு கொடுத்து பசியாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளரின் செயல் காண்போரை நெகிழச் செய்தது.
புதுமை செய்வோம் என்ற திட்டத்தில் நுண்ணறிவு பிரிவு போலீசார் அசத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே மாமூல் கேட்டு மிரட்டி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடியை கைது செய்யக்கோரி வில்லியனூர் பகுதியில் முழு கடையடைப்பு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரம் காவலர்களை பணியில் நியமித்து, மதுரை மாநகர காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு காவல்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. வீடுகளில் கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இதனை பொதுமக்கள் பின்பற்ற ...
© 2022 Mantaro Network Private Limited.