சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள்
49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ’மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே இன்று உரையாடுகிறார்.
பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இதுவரை அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு பல முறை சென்றுவந்துள்ளார்.அந்த பயணத்தின் போது, அங்குள்ள உள்நாட்டின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
ரஷ்ய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்
பிரதமர் மோடியை man vs wild நிகழ்ச்சியில் ஒரு சாகச பயணத்திற்கு அழைத்து சென்றதை ’நான் பாக்கியமாக கருதுகிறேன்’ என பியர் கிரில்ஸ் கூறியுள்ளார்.
ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சிகளுக்கு பாலமாக விளங்குவார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த இரு தினங்களாக யோகாக்களை பதிவிட்டு வருகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.