தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
இன்று முதல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதத்தொகை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப் பாளையம் கடைகளில் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் ...
வெளி மாநிலங்களில் இருந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை, பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தடையை மீறி பயன்படுத்திய வணிகர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையால் குற்றாலத்தில் பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலா தலமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு நன்றியையும், பாரட்டும் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூரில் உள்ள கல்லூரி ஒன்றில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.