காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொண்டார்கள் -பிரதமர் மோடி
காங்கிரசின் பிரித்தாளும் கொள்கையை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
காங்கிரசின் பிரித்தாளும் கொள்கையை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சென்னையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்துள்ளன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சனம் செய்ய பணத்திற்காக நடிப்பவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையடுத்து, சென்னையில் 5300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
தீபாவளித் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
உலக சிக்கன நாளையொட்டி அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடை வேண்டுமென தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாலிபர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 7 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.