சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய கார்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 10 வயது சிறுமி பலியானார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 10 வயது சிறுமி பலியானார்.
போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடும் நபர்கள் மீது பொதுமக்களே நேரடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கும் வகையில் புதிய ஆப் முதன் முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
ரேஷன் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால், மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
தேனி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்தை ஒட்டி 5 ஆயிரத்து 100 பேருக்கு அன்னாதானம் வழங்கினார்.
தூத்துகுடியில் திருநங்கை ஒருவர் நடத்தி வரும் உணவகம் மக்களிடையேநல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி தகவல் அளித்தால் 35 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.