ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த அனைத்து பயிர்களும் மழைநீரில் மூழ்கி நாசம் அடைந்தன. இந்த நிலையில் கடந்த ...
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த அனைத்து பயிர்களும் மழைநீரில் மூழ்கி நாசம் அடைந்தன. இந்த நிலையில் கடந்த ...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் ...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுதானதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
20,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரப்படவில்லை என புகார்சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
வாலாஜாபாத் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தார்பாய் இன்மையால் மழையில் நனையும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் ; நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நெல்மூட்டைகளை வைக்க ...
"தமிழ்நாட்டில், மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்" - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தல் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து ...
திருவண்ணாமலையில், விடுமுறை நாட்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல் மூட்டைகள் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக அதிகாரிகள் மீது புகார்
மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
© 2022 Mantaro Network Private Limited.