Tag: paddy

அரசை கண்டித்து விவசாயிகள் வாய், வயிற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம்

அரசை கண்டித்து விவசாயிகள் வாய், வயிற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம்

அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நான்காயிரம் நெல் மூட்டைகள் வீணான நிலையில், கொள்முதல் செய்யப்படாத நான்காயிரம் நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் எடுத்து சென்றதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

விவசாயிகள் தலையில் இடியை இறக்கிய திமுக அரசின் விவசாய பட்ஜெட்

விவசாயிகள் தலையில் இடியை இறக்கிய திமுக அரசின் விவசாய பட்ஜெட்

நெற்பயிர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை திடீரென ரத்து செய்த திமுக அரசுக்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம்

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறையில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அரசு நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை

அரசு நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம், கண்டிரமாணிக்கம் பகுதியில் உள்ள அரசு நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை

மழை பெய்ய வாய்ப்பிருப்பது தெரிந்தும் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லையா? விவசாயிகள் கூறுவது என்ன?

மழை பெய்ய வாய்ப்பிருப்பது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா? விவசாயிகள் கூறுவது என்ன?

மழை எச்சரிக்கை விடுத்தும் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றசாட்டு,ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீணானது - ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க அரசுக்கு ...

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கிடைப்பதில் சிக்கல்,கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும் .பங்கீட்டு நீரை பெற்றுத் தர தமிழ்நாடு ...

மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகளை விவசாயிகளே திரும்ப எடுத்துச் செல்ல அதிகாரிகள் கூறியதால் சர்ச்சை

மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகளை விவசாயிகளே திரும்ப எடுத்துச் செல்ல அதிகாரிகள் கூறியதால் சர்ச்சை

மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறியிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

விழுப்புரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் தரும் இயந்திர நெல் நடவு சாகுபடி

விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் தரும் இயந்திர நெல் நடவு சாகுபடி

தேனி மாவட்டம் கூடலூர் அரசு விதைப்பண்ணையில் இயந்திர நெல் நடவு செய்வதற்குப் பாய் நாற்றங்கால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இயற்கையாக கிடைக்கும் நெல்,புல் மற்றும் தானியங்களை பயன்படுத்தி ஓவியங்கள்

இயற்கையாக கிடைக்கும் நெல்,புல் மற்றும் தானியங்களை பயன்படுத்தி ஓவியங்கள்

சிவகங்கையில் இயற்கையாக கிடைக்கும் பயிர்களை கொண்டு பல்வேறு கண்கவரும் ஓவியத்தை உருவாக்கி வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பெண். அதைப்பற்றிய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist