174 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!
தமிழகத்தில் 174 நாள்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் 174 நாள்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒசூர் அருகே தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது சம்பவத்தில் ஓட்டுநர் உடனடியாக செயல்பட்டதால் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேலத்தில் நள்ளிரவில் பாலத்தின் மீதிருந்து ஆம்னி பேருந்து கவிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த 3 நாட்களில் மட்டும் 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் அரசு பேருந்து மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அமைச்சர் ...
அதிக கட்டணம் வசூலித்த 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச்சென்றால், பேருந்தின் உரிமம் ரத்துசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.