தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தேனி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கஜா புயலை முன்னிட்டு, மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தி.மு.கவுடன் டி.டி.வி தினகரன் கைகோர்த்துக் கொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பது நடக்காத காரியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் 20 தொகுதிகளிலும் அதிமுகவே வெல்லும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.