நீலகிரியில் போர்க்கால நடவடிக்கையில் சீரமைப்பு பணிகள்
நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருப்பதால் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்
நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருப்பதால் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்
நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணமாக 30 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக உருளை கிழங்கு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் 45 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உள்ளிட்ட 4 தாலுகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் காற்றுடன் கூடிய சாரல் மழையால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் வண்ண நிறங்களில் வலம் வரும் மலபார் அணில்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும், பொது இடங்களை தூய்மையாக வைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா மேற்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.