Tag: nilagiri

நீலகிரியில் நள்ளிரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு

நீலகிரியில் நள்ளிரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு பெய்த கன மழையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

நீலகிரியில் ரோந்து வாகனத்தை பின் தொடர்ந்த புலி: பயணிகள் அச்சம்

நீலகிரியில் ரோந்து வாகனத்தை பின் தொடர்ந்த புலி: பயணிகள் அச்சம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற ரோந்து வாகனத்தை புலி ஒன்று துரத்தியதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.

தேயிலைத் தோட்டத்தில் உலா வரும்  கரடிகுட்டிகள்

தேயிலைத் தோட்டத்தில் உலா வரும் கரடிகுட்டிகள்

நீலகிரி மாவட்டம் அளக்கரை சாலையில் குட்டிகரடிகள், தாய்கரடிடன்  விளையாடிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

நீலகிரியில் கால்வாயை தூய்மை படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

நீலகிரியில் கால்வாயை தூய்மை படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

உதகை அருகே தலைகுந்தா பகுதியில் 50 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த கால்வாயை தூர்வாரி தூய்மை படுத்தும் பணியில் மாவட்டம் நிர்வாகம் முழு வீச்சீல் இறங்கியுள்ளது.

பருவமழையால் பாதிப்படைந்த நீலகிரியில் சீரமைப்பு பணிகள் மும்முரம்

பருவமழையால் பாதிப்படைந்த நீலகிரியில் சீரமைப்பு பணிகள் மும்முரம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மண் சரிந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரியில் ரயில் தண்டவாளங்களில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம்

நீலகிரியில் ரயில் தண்டவாளங்களில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம்

நீலகிரி மலை ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி

நீலகிரியில் பெய்த கனமழைக்கு பலியான குடும்பங்களுக்கான தமிழக அரசின் நிதியுதவியை, கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கரடிகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கரடிகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிளித்தேன் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடிகளைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

பருவமழையால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

பருவமழையால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

நீலகிரியில் பருவமழையால் பழுதடைந்த தமிழக-கேரள எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில், சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist