நீலகிரியில் நள்ளிரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு பெய்த கன மழையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு பெய்த கன மழையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற ரோந்து வாகனத்தை புலி ஒன்று துரத்தியதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் அளக்கரை சாலையில் குட்டிகரடிகள், தாய்கரடிடன் விளையாடிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உதகை அருகே தலைகுந்தா பகுதியில் 50 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த கால்வாயை தூர்வாரி தூய்மை படுத்தும் பணியில் மாவட்டம் நிர்வாகம் முழு வீச்சீல் இறங்கியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மண் சரிந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கன மழையால் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் பெய்த கனமழைக்கு பலியான குடும்பங்களுக்கான தமிழக அரசின் நிதியுதவியை, கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிளித்தேன் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடிகளைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
நீலகிரியில் பருவமழையால் பழுதடைந்த தமிழக-கேரள எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில், சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.