கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பெண்மணி!
மயிலாடுதுறையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் பெண்மணி, மருத்துவ செலவுகளுக்கு உதவுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மயிலாடுதுறையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் பெண்மணி, மருத்துவ செலவுகளுக்கு உதவுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் போதிய தடுப்பூசிகள் இருப்பில் இல்லாத போது, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தது, தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுத்துவிட்டதாக அதிமுக ...
சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க அசைவப்பரியர்கள் குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் சுமார் 27 மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கை மற்றும் ஐசியு படுக்கைகள் நிரம்பிவிட்டதால், மாவட்ட நிர்வாகங்கள் திணறி வருவது அரசு வழங்கியுள்ள தகவல் ...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே, குத்தகைக்கு எடுத்த நிலத்தை திரும்ப தர வலியுறுத்தி, விவசாயி ஒருவரை திமுக பிரமுகர் தாக்கியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் மனரீதியிலான பிரச்னையை சென்னை மாநகராட்சி எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..
தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி, 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில், எந்த மாவட்டத்திலும் போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், பொதுமக்கள் ...
கொரோனா பரிசோதனையில் குளறுபடி செய்ததால், பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.