திமுக ஆட்சியில் மக்கள் இருட்டையே சந்தித்து கொண்டிருக்கின்றனர்
திமுக ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்கள் உருண்டோடி விட்ட நிலையில், வெளிச்சத்திற்கு பதில் தமிழக மக்கள் இருட்டை சந்தித்து கொண்டிருப்பதாக, அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் ...
திமுக ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்கள் உருண்டோடி விட்ட நிலையில், வெளிச்சத்திற்கு பதில் தமிழக மக்கள் இருட்டை சந்தித்து கொண்டிருப்பதாக, அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் ...
ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக-வை அசைக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 30 நாட்களில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.
மதுரை அருகே பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்த திமுக-வினர், அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு விகிதத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு திணறி வரும் நிலையில், மேலும் 434 பேர் பலியாகியுள்ளனர்.
நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக, வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் அரசுக்கு சொந்தமான காலியிடத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை இன்று அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கொரோனவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.