ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்!
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை நெற்குன்றத்தில் தந்தை கண் முன்னே 23 வயது மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் மலைப்பாதையில், இலைகளை மறைத்து நீல மலர் போர்வையால் மரம் சூழந்துள்ள ஜெகரண்டா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வசியம் செய்து வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் UBER நிறுவனம் இலவச சவாரி வழங்க முன்வந்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பம்பரமாக சுழன்று, 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 250க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
தாயைத் தவறாகப் பேசியவனை தண்டிக்காமல் விடுவது தமிழர்களின் மரபல்ல என்றும் தாயையும் தமிழ் மண்ணையும் மதிப்பவர் எவரும் திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று நடிகை விந்தியா ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவரின் உறவினருடைய 3 வேன்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் உளறிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு உட்பட தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.