Tag: newsnow

அவசர கால பயன்பாட்டுக்கு sputnik v தடுப்பூசி!

அவசர கால பயன்பாட்டுக்கு sputnik v தடுப்பூசி!

கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து ரஷ்யாவின் "Sputnik-V" தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்தி கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது

அதிமுக சார்பில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பு!

அதிமுக சார்பில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வானூரில் அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் குடிநீர், மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி!

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மின்துறை அமைச்சர் தங்கமணி, நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

காங். வேட்பாளர் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்!

காங். வேட்பாளர் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மண்டல வாரியாக பாதிப்பை பார்க்கலாம்.

நாடு முழுவதும் தொடங்கிய தடுப்பூசி திருவிழா!

நாடு முழுவதும் தொடங்கிய தடுப்பூசி திருவிழா!

நாடு முழுவதும் நான்கு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது. சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கூட்ட நெரிசலின்றி பயணிக்க சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!

கூட்ட நெரிசலின்றி பயணிக்க சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!

பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக, சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

புரட்சித் தலைவியின் நினைவிடத்தை மெய் மறந்து ரசித்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி!

புரட்சித் தலைவியின் நினைவிடத்தை மெய் மறந்து ரசித்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம், பராமரிப்பு பணிகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் ஆர்வமாக பார்வையிட்டுச் சென்றனர்

Page 12 of 14 1 11 12 13 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist