டெல்லி அரசின் நடவடிக்கைக்கு இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணா எதிர்ப்பு
தமிழக இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் டெல்லி அரசு ரத்து செய்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் டெல்லி அரசு ரத்து செய்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
மழை காரணமாக கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் 4-வது நாளாக இன்றும் மீன் பிடிக்க செல்லவில்லை.
காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம், கர்நாடக மாநில அரசுகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சேதங்களும், பாதிப்புகளும் பெரிதும் குறைந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடன் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடிப்படை அறிவு இல்லாமல் பேசுவது விஷாலுக்கு நல்லதல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.