மும்பை தாக்குதலில் தொடர்புடைவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.35 கோடி பரிசு -அமெரிக்கா
மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி தகவல் அளித்தால் 35 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி தகவல் அளித்தால் 35 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி, கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஜா புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் 3வது மற்றும் இறுதிகட்ட ஆய்வை துவங்கியுள்ளனர்.
திருவிடைமருதூர் சந்திரகுளம், 28 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிசெய்ய சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தமிழக இளைஞர்கள் பதாகையை ஏந்திய படி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஈழம் என்றதும் நினைவில் வருவது பிரபாகரன் எனும் சொல். ஈழத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் 1954-ம் ஆண்டு இதேநாளில் பிறந்த பிரபாகரனுக்கே தெரியாது ...
விவசாயிகள் மீது மத்திய அரசு அக்கரை காட்டவில்லை எனக் கூறி டெல்லியில் வரும் 29, 30-ம் தேதிகளில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாக அகில இந்திய விவசாய கூட்டமைப்பு ...
உத்திரப் பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத குழந்தையை தந்தையே கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.