Tag: newsjtamil

மத்திய நீர்வள ஆணையத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் கண்டனம்

மத்திய நீர்வள ஆணையத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் கண்டனம்

மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், புதிய அணை கட்ட முடியாது ...

பொங்கலை முன்னிட்டு பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்

பொங்கலை முன்னிட்டு பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, மண்ணாலான பொங்கல் பானைகள், அடுப்பு தயாரிக்கும் பணி மதுரையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்...

கஜா மறு சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

கஜா மறு சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்க 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ முகாம்கள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் -உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

மருத்துவ முகாம்கள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் -உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்த  ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்

விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்த ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூன்று வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்தது.

அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் நிவாரண பணிகள் -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் நிவாரண பணிகள் -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை, விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் மீண்டும் பிடிவாதம்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் மீண்டும் பிடிவாதம்

மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7-ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் – அமைச்சர் கே.சி வீரமணி

தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் – அமைச்சர் கே.சி வீரமணி

கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என, வணிகத்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்

அரசு போக்குவரத்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் அரசு பேருந்து ஓட்டுனருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Page 683 of 734 1 682 683 684 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist