Tag: newsjtamil

தமிழக காங்கிரஸ் தலைவர் நீக்கமா? : EVKS இளங்கோவனுக்கு ராகுல் காந்தி திடீர் அழைப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் நீக்கமா? : EVKS இளங்கோவனுக்கு ராகுல் காந்தி திடீர் அழைப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்ததால் தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவர் EVKS இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.

நான்கரை ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் : மத்திய சுகாதாரத் துறை

நான்கரை ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் : மத்திய சுகாதாரத் துறை

நான்கரை ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத் துறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. 

இந்திய வரலாற்றின் கருப்பு நாள் – டிசம்பர் 6

இந்திய வரலாற்றின் கருப்பு நாள் – டிசம்பர் 6

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இடம் அயோத்தி. அயோத்தி இராமர் பிறந்த இடமென்றும், அது புனிததன்மை வாய்ந்தாகவும் கருதப்படுகிறது

இலக்கிய உலகமே கொண்டாடும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

இலக்கிய உலகமே கொண்டாடும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

இந்த 2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவரது ‘சஞ்சாரம்’ எனும் நாவலுக்காக வழங்கப்பட உள்ளது.

மூளைக்காய்ச்சல் பரவுவதாக  கூறி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மூளைக்காய்ச்சல் பரவுவதாக கூறி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரவலாக மூளைக்காய்ச்சல் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

படகு தள பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி : அமைச்சர் ஜெயக்குமார்

படகு தள பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு கடற்கரையில் மீனவர்களின் வசதிக்காக புதிய விசைபடகுகள் மற்றும் பைபர் படகுகள் தளம் கட்டப்படவுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொடி நாள் தினத்தையொட்டி தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் : முதலமைச்சர் அறிக்கை

கொடி நாள் தினத்தையொட்டி தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் : முதலமைச்சர் அறிக்கை

படை வீரர் கொடி நாளை முன்னிட்டு முப்படை வீரர்களின் நலனை காக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முப்படை வீரர்களின் தியாகத்தை ...

அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை

அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை

வரும் பொங்கலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் : பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் : பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Page 676 of 734 1 675 676 677 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist