Tag: newsjtamil

அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களின் சேர்க்கையும் தேர்ச்சியும் உயர்ந்திருக்கிறது

அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களின் சேர்க்கையும் தேர்ச்சியும் உயர்ந்திருக்கிறது

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தப்படி மகப்பேறு உதவி தொகையை 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...

கிருஷ்ணகிரி அருகே புதிய கற்கால, பெருங்கற்கால தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே புதிய கற்கால, பெருங்கற்கால தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே, புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு நடைபெற்றது. 

சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

மழைநீர் சேகரிப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து விருதுநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சி

மழைநீர் சேகரிப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து விருதுநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சி

விருதுநகரில் குடிநீர் வடிகால் வாரியம், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு சார்பாக மழைநீர் சேகரிப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமையும் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் : பத்திரப் பதிவுத்துறை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமையும் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் : பத்திரப் பதிவுத்துறை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, விடுமுறை நாளான சனிக்கிழமையும் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் என பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

ஆவணமின்றி இந்தியாவுக்கு வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்

ஆவணமின்றி இந்தியாவுக்கு வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்

தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வந்துள்ள மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத்திடம் குடியுரிமை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Page 41 of 734 1 40 41 42 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist