மெரினா கடற்கரையில் குதிரைப் படைகள் – சிறப்பு தொகுப்பு
சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் மிடுக்கோடும் கம்பீரத்தை பறைசாற்றும் விதமாகவும் இருக்கும் குதிரைப்படை குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் மிடுக்கோடும் கம்பீரத்தை பறைசாற்றும் விதமாகவும் இருக்கும் குதிரைப்படை குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
பீகாரில் பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.
3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
புதுச்சேரியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் 700 புத்தகங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அசத்தியுள்ளார்.
ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள, சுந்தா நீரிணை அருகே கரகட்டாவ் தீவில் எரிமலை ஒன்று இருக்கிறது.
இராணுவத்தில் இளைஞர்கள் சேர விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் சுற்றி வரும் ராட்சத பலூன் திருச்சியில் பறக்கவிடப்பட்டது.
கோபிசெட்டிபாளையத்தில் சுமார் 500 மரகன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் 70 வயதான விவசாயி நல்லசாமி. மரத்தின் அருமையையும், பயனையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இதைப்பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
டெல்லி உள்பட வட மாநிலங்களை கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.