வங்கதேசத்தில் தேர்தல் வன்முறை – காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில், தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறை மற்றும் மோதலில், காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில், தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறை மற்றும் மோதலில், காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
தாகத்தை போக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பது குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.
ஜெய்ப்பூரில் விழி மூளை அறுவை சிகிச்சையின் இளைஞர் பக்தி பாடல்களை பாடியது வைரலாகி வருகிறது.
வரும் புத்தாண்டிலும் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாதா சாகிப் பால்கே விருது பெற்ற பிரபல இயக்குனர் மிருணாள் சென் காலமானார்.
பொதுவாக டிராபிக் போலீஸ் எல்லோரும் ஹெல்மெட், லைசன்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை தான் கேட்பார்கள்.
உத்தர பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி விரட்டியடித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.