பொழுதுபோக்கு தரும் போதை… ஆபத்தில் இளைய சமுதாயம்…
போதை என்பது மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா போன்றவைகளால் மட்டும் ஏற்படும் என்பது உண்மையல்ல.
போதை என்பது மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா போன்றவைகளால் மட்டும் ஏற்படும் என்பது உண்மையல்ல.
பிலிப்பைன்ஸில் நடந்த மிஸஸ் யுனிவர்ஸ் போட்டியில் கோவையைச் சேர்ந்த காயத்ரி நடராஜன் என்பவர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் .
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
சென்னை, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மண்டலங்களுக்கு 140 கோடி ரூபாயில் 555 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற, பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் கிலோ கிச்சடி செய்து, உலக சாதனைக்கு முயற்சிக்கப்பட்டது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றன.
சந்திரயான்-2 செயற்கைக்கோள் மூன்று மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
ஆதாரை அமல்படுத்தியதன் மூலம் மத்திய அரசு 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.