இலவச எக்ஸ்ரே பரிசோதனை திட்டம் – தமிழக அரசு இலக்கு
காச நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்களிலும் இலவச எக்ஸ்ரே பரிசோதனை திட்டம் அறிமுகமாக உள்ளது.
காச நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்களிலும் இலவச எக்ஸ்ரே பரிசோதனை திட்டம் அறிமுகமாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் கர்ப்பப்பை புற்றுநோய் 2022-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் 96 படத்தை வெளியிடக் கூடாது என விஷால் மிரட்டியதாக தயாரிப்பாளர் சதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோரைத் தவிர கடந்த 40 ஆண்டுகளில் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் ...
திருச்சி அருகே உடைந்த கொள்ளிடம் மேலணையின் பணிகள் 2 வார காலத்திற்குள் முடிந்துவிடும் என பொதுப்பணித்துறை இணைச் செயலாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ரசாயன நச்சு தடவிய 2 கடிதங்கள் அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேறத் தடை கோரி சுவீடன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நேபாள கொள்ளையர்கள் 2 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.