நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடக் கட்டுப்பாடுகள்
நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டம் இரவு 1 மணிக்கு மேல் நீடிக்கக் கூடாது என்பது உட்படப் பல்வேறு கட்டுப்பாடுகளைச் சென்னை மாநகரக் காவல்துறை விதித்துள்ளது.
நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டம் இரவு 1 மணிக்கு மேல் நீடிக்கக் கூடாது என்பது உட்படப் பல்வேறு கட்டுப்பாடுகளைச் சென்னை மாநகரக் காவல்துறை விதித்துள்ளது.
மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ...
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கண்கவர் வகையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணீ தேவாலயம்,திருத்தனி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
எந்த இனமும்,மதமும்,மொழியும் பாராமல் அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒரு தினம் ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறலாம். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் ஜனவரி மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது ...
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி குமரி மாவட்டம் தோவாளையில் சிறப்பு மலர் சந்தை நடைபெற்றது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக் வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம் என மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக தோடர் இனத்தை சேர்ந்த ஆண்கள் கொண்டாடிய ”மோர்ட்வத்” என்று அழைக்கப்படும் வினோத திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
© 2022 Mantaro Network Private Limited.