பாலியல் பலாத்காரங்களுக்கு உடனுக்குடன் தண்டனை: பிரதமர் மோடி
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் கொடை என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படும் பகுதியை, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மத்திய அரசு மாற்றியது ஏன் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்கிற்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிரதமருக்கு இப்போதுதான் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.