உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
இரண்டு ஆண்டுகளில் நீதிமன்ற கட்டிட பணிகளுக்காக ஆயிரத்து 142 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை காலத்தின்போது மின் வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
எல்.இ.டி. விளக்குகளால் 286 கோடி ரூபாய் மிச்சமாகியிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித்துறையில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் -ஆனங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.