வேடசந்தூர் ஊராட்சி பகுதிகளில் சமுதாயக் கூடங்கள் கட்ட நடவடிக்கை-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தமிழக ஊரக பகுதிகளில் 265 கோடியில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக ஊரக பகுதிகளில் 265 கோடியில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், பொள்ளாச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிமுக அரசு, கொள்கைகளை எப்பொழுதும் விட்டுக் கொடுக்காது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் எட்டிமடையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.