சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் 15 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 2-வது நாளாக வாக்கு சேகரித்தார்.
2013,14 மற்றும் 17 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்ததுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அந்நாட்டின் வேளாண்மை பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் அவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
வேலூர் தொகுதிக்கு உட்பட்ட தத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், பெரிய தெரு ஆகிய பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.