மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.74 அடியாக சரிவு
43 நாட்களுக்கு பிறகு சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119 புள்ளி 74 அடியாக குறைந்துள்ளது.
43 நாட்களுக்கு பிறகு சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119 புள்ளி 74 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 643 கனஅடியாகக் குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக 4 ஆயிரத்து 843 கனஅடியாக நீடித்து வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 993 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7,800 கன அடியாக குறைந்துள்ளது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக அதன் முழு கொள்ளளவான 120 அடியில் நீடித்து வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8, 500 கனஅடியாக உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 1 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 43 கன அடியாக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.