Tag: marriage

ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர்

ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் பெண் புரோகிதரா..? ஆச்சரியத்தில் மக்கள்

தமிழகத்தில் பெண் புரோகிதரா..? ஆச்சரியத்தில் மக்கள்

 சென்னையில்  இந்து மதத்திற்குரிய  சடங்கு முறைகளை பின்பற்றி ஒரு பெண் புரோகிதர் புதுமையான திருமணத்தை நடத்தி வைத்துள்ள சம்பவம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் யோகி பாபுவிற்கு திடீர் திருமணம்

நடிகர் யோகி பாபுவிற்கு திடீர் திருமணம்

தமிழில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகிபாபு. அவருக்கும் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை  திருமணம் நடைபெற்றது.

மசூதியில், இந்து மணமக்களுக்கு திருமணம்

மசூதியில், இந்து மணமக்களுக்கு திருமணம்

கேரளாவில் உள்ள மசூதியில், இந்துப் பெண் ஒருவருக்கு, இந்து சமய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் அமைந்த இந்த நிகழ்வு பலரின் பாராட்டைப் ...

இப்படியும் திருமணம் செய்யலாமா? – வைரலாகும் புகைப்படம்

இப்படியும் திருமணம் செய்யலாமா? – வைரலாகும் புகைப்படம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடித்ததற்கு நடுவில் ஒரு ஜோடி திருமணம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் ,திருமணம் பற்றி வெளிப்படையாக பேசிய ஸ்ருதி..

காதல் ,திருமணம் பற்றி வெளிப்படையாக பேசிய ஸ்ருதி..

நடிகை ஸ்ருதி ஹாசன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 7 ஆம் அறிவு திரைப்படத்தில் அறிமுகமானார்.ஆனால் இவர் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னரே பாடகியாக அறிமுகமாகிவிட்டார்.

சிதம்பரம் : ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றதால் சர்ச்சை

சிதம்பரம் : ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றதால் சர்ச்சை

சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் விதிகளை மீறி நடைபெற்ற திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணம்

கடலூர் மாவட்டத்தில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணம்

ஸ்ரீமுஷ்ணத்தில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் திருமணத்தை தள்ளி வைத்த வழக்கறிஞருக்கு இன்று திருமணம்

புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் திருமணத்தை தள்ளி வைத்த வழக்கறிஞருக்கு இன்று திருமணம்

தமிழகத்தின் 19 பாரம்பரிய பொருட்களுக்காக போராடி புவிசார் குறியீட்டை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பெற்றுத் தந்துள்ளார். 

திருமணம் முடிந்த கையோடு, வர்ணம் பூசி ஓவியங்கள் வரைந்த பள்ளி ஆசிரியர்

திருமணம் முடிந்த கையோடு, வர்ணம் பூசி ஓவியங்கள் வரைந்த பள்ளி ஆசிரியர்

திருமணம் முடிந்த கையோடு, தனது பள்ளிக்கு சொந்த செலவில் வர்ணம் பூசி ஓவியங்கள் வரைந்த இடைநிலை ஆசிரியரை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist